தமிழகத்தில் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன்-ல் தொடங்க உத்தரவு Apr 26, 2024 240 தமிழகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்கவேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத...